காதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்; காதலினால் மானுடருக்கு கவிதை யுண்டாம்; கான முண்டாம் சிற்ப முதற் கலைகளுன்டாம்; ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே ..............பாரதி
பயிற்சி ஒன்று